நான் எப்பவோ அரசியலுக்கு வந்தாச்சு அரசியல் என்பது சமுக சேவை அதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஊட்டயல் நடிகர்விசால்பேட்டிஊட்டியில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் மலர்தூவி மரியாதை – அரசியல் குறித்த கருத்துகளும் பகிர்வு ஊட்டியில் நடைபெற்று வரும் மகுடம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துவரும் நடிகர் விஷால் பேட்டி