Download Now Banner

This browser does not support the video element.

மானாமதுரை: மினி பேருந்து முத்தனேந்தல் அருகே கவிழ்ந்து விபத்து

Manamadurai, Sivaganga | Apr 18, 2025
சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மினி பேருந்து மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் அருகே கவிழ்ந்து பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்; அவர்களில் நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள், tourist மினி பேருந்தில் சமயபுரம் கோயிலுக்கு புறப்பட்டிருந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us