ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை ஞாயிற்றுக்கிழமை 10 மணி அளவில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்கா