படப்பள்ளி பட்டக்கானூர் பெருமாள்குப்பம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம் செல்லும் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள படப்பள்ளி பட்டக்கானூர் பெருமாள்குப்பம் கிராம மக்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டுவரும் திருப்பதி நடைபயணம் சுமார் 160க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் குழந்தைகளுடனும் நடைபயமாக சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்