Download Now Banner

This browser does not support the video element.

ஜமுனாமரத்தூர்: தனியார் பள்ளி மைதானத்தில் 25வது ஆண்டு கோடை விழா காவல்துறை சார்பில் 21 வகையான ஆயுதங்கள் கண்காட்சி

Jamunamarathoor, Tiruvannamalai | Jun 28, 2025
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் தாலுகாவில் 25-ம் ஆண்டு கோடை விழாவில் முதல் முறையாக காவல்துறை சார்பில் 21 வகையான ஆயுதங்கள் கண்காட்சியில் ஆர்வத்தோடு பொதுமக்கள் பார்த்து புகைப்படம் எடுத்து சென்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us