கல்லாவி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் வரும் மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம்