தர்மபுரியில் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் பாரி மோகன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி பிளவு பட்டு இருக்கும் பட்சத்தில் தற்போது அன்புமணிக்கு கொடுத்த கெடு முடிந்துள்ள நிலையில் இன்று தன்னுடைய நிலை குறித்து அறிவிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மறுத்துவிட்டார். இதற்கு முன்னதாக திருமண மேடையில் தமிழ்