அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவில் தூத்துக்குடி மண்டலத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்ட ஐந்து பணிமனைகளில் காலியாக உள்ள மண்டலம் மற்றும் கிளை பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து மண்டல செயலாளர் கல்வி குமார் தலைமையில், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் இரா.சுதாகர் முன்னிலையில் நடைபெற்றது.