ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி ஈடுபட்ட போது காலை 10 மணி அளவில் ரங்கர் கோயில் பின் கொலைகாரன் பாறை அருகே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது சத்தம் கேட்ட இடத்தில் வனத்துறை சென்ற போது அங்கிருந்த ஒரு தப்பி முயன்றவர்களை துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை துரத்தி பிடித்து வனசர அலுவலத்து கலைத்து வந்தன விசாரணையில் அவர் மம்சாவர்த்தியைச் சேர்ந்த தனுஷ்கோடி