பாம்பாறு அணை பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை வினாடிக்கு 170 கன அடி வீதம் நீர் வெளியேற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு பகுதியில் அமைந்துள்ளது பாம்பாறு அணை இந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடி கொள்ளளவில் 18.6 அடி உயரத்தை அடைந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு 150 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை