Install App
nila112000
This browser does not support the video element.
திருவண்ணாமலை: ராணிப்பேட்டை செல்லும் பேருந்தில் பயணியின் பர்ஸிலிருந்து ₹15,000 ரொக்கம் மற்றும் நகை திருட்டு
Tiruvannamalai, Tiruvannamalai | Aug 24, 2025
ராணிப்பேட்டை செல்லும் பேருந்தில் பயணித்த வட சேந்தமங்கலம் பரமேஸ்வரி என்பவரது பர்ஸிலிருந்து ₹15,000 ரொக்கம் மற்றும் நகை திருட்டப்பட்டு உள்ளது. இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!