Download Now Banner

This browser does not support the video element.

அணைக்கட்டு: தோளபள்ளி காமராஜ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையில் கல் வைத்து பேருந்து சிறைபிடித்த மக்கள்

Anaicut, Vellore | Sep 19, 2025
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தோளப்பள்ளி காமராஜ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையில் கல் வைத்து பேருந்து சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us