வெங்கமேடு செங்குந்தர் நகரை சேர்ந்த செல்வம் மது போதைக்கு அடிமையாகி மது அருந்த பணம் கேட்டு மணவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் பணம் தர மறுப்பதால் விரக்தி அடைந்து பூச்சி மருந்து கொடுத்து மயங்கி விழுந்தார் இவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர் இவரை பரிசோதித்த மருத்துவர் உயிரோடு விட்டதாக தெரிவித்தார் இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.