விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கி பண மோசடி முயற்சி.... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பெயரில் "DC Virudhunagar" என்ற பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் ஆட்சியரின் உண்மையான முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளை பதிவு செய்துள்ள மோசடி கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளது