Download Now Banner

This browser does not support the video element.

அம்பத்தூர்: தொழில்பேட்டையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு

Ambattur, Chennai | Sep 7, 2025
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும் நிலையில் திடீரென என்று பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பள்ளத்தை மூடினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us