தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலையில் சாலை விநாயகர் திருக்கோவிலில் 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் விபூதி மஞ்சள் குங்குமம் பருக்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் சாலை விநாயகர்அ ரவா லட்டு சுண்டல் கொழுக்கட்டை பழ வகைகள் படையல் இட்டு சிறப்பு பூஜை செய்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து