குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு – நகராட்சி ஆணையாளர் மீது கடும் குற்றச்சாட்டுகள், இடமாற்றம் கோரிய திமுக கவுன்சிலர்கள் குன்னூர் நகராட்சி அரசியல் சூழல் இன்று நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தால் தீவிர பரபரப்பை எட்டியது. நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.