பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜி.பெருமாள், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கென்டிகானஅள்ளி அஞ்சல், தும்பலஅள்ளி கிராமம், வசிக்கும் யுவராஜ் மனைவி மங்கம்மாள், வயது 38