தர்மபுரியில் அதியமான் பைபாஸ் ரோடு சவுத் இண்டியன் பேங்க் பின்புறம் புதிதாக உதயமாகி உள்ள பிரைம் டர்ப் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு தளம் இன்று முன்னால் அமைச்சர் அதிமுக மாவட்ட கழக செயலாளர்.K P அன்பழகன் அவர்கள் தொடக்கி வைத்தனர் விழாவுக்கு மணிகண்டன் அவர்கள் வரவேற்றனர். இதில் தர்மபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S R வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தொழில்அதிபர் பச்சமுத்து பாஸ்கர் அவ