கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாங்கல்யா கார்டன், கிருஷ்ணசாமி நகர் மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்