தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர் மேலும் பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது