திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா முன்னூர்மங்கலம் பச்சையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி ஏற்றிச் செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போக்குவரத்து மேலாளர் பேருந்துகளை நிறுத்த உத்தரவு பிறப்பித்தும் பேருந்துகளை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிறுத்திச் செல்ல அறிவுறுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை