Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

Coimbatore South, Coimbatore | Aug 12, 2025
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலம் வேலை நடைபெறுவதால் 12.08.2025 ம் தேதி முதல் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us