தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே குறிச்சி கிராமத்தில் செவிலியர் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நள்ளிரவில் உடைத்து பீரோவில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பு நகை மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.