Download Now Banner

This browser does not support the video element.

சீர்காழி: நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் பாக்கி செலுத்தாதலால், நகரின் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு

Sirkali, Nagapattinam | Jun 11, 2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி. தூய்மை பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு.
Read More News
T & CPrivacy PolicyContact Us