சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், இன்று மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி முகாமானது மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,அவர்கள் தலைமையில் நடைபெற்றது