Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: வேலூரில் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டல்; 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

Sivaganga, Sivaganga | Aug 23, 2025
வேலூர் மாவட்டம் பிரதான சாலையில் கடந்த 18-8-25 அன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது நோயாளியை ஏற்றிச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் அந்த வழியாகச் சென்றது.அந்நேரத்தில், “இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டிட்டு வருகிற டிரைவரே அதில் patient-ஆக போகும் நிலை வரும்” என்று, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தரை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us