வேடசந்தூர் அருகே உள்ள கொன்னாம்பட்டியைச் சேர்ந்தவர் வள்ளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகனுக்கு வீட்டின் முன்பாக ஒர்க்ஷாப் வைப்பதற்காக தகர செட் அமைத்துள்ளார். அவரது உறவினர்கள் இங்கு செட் அமைக்க கூடாது என்று வள்ளியின் மகனை தாக்கியதுடன் செட்டை அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது.