தேமுதிக மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு வழங்கிய பிறகு தேமுதிக முன்னால் எம்எல்ஏ செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புகார் மனு வழங்க தேமுதிகவின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.