நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரவு நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற கொத்தனார் ஆன கருப்புசாமி மறுமணவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்