*வேப்பனப்பள்ளி பகுதியில் தசரா பண்டிகை முன்னிட்டு சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டுதோறும் செண்டுமல்லி சாமந்தி பூக்கள் அதிகளவில் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது விலை அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி