உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும் காட்சி சந்திர கிரகணம் நேற்று இரவு தமிழ்நாட்டில் 9:45 மணி 1:30 வரை நீடித்தது. சந்திர கிரகணத்தின் போது ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்தால் உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும். கிரகணத்தின் போது மட்டும் தான் ஆட்டுக்கல்லில் உலக்கை நேராக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு தானாகவே ஆட்டுக்கல்லில் வைக்கப்பட்