நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா அட்டி புதியகுன்னு பகுதியில் கரடி தாக்கி 55 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது