தருமபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை(NCC) சார்ந்த மாணவர்கள் பாரத பிரதமர் அவர்களின் உயரீய திட்டமான தூய்மை இந்தியா(clean india) திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை இன்று 3 மணி அளவில் தூய்மை செய்தனர். இதில் பள்ளியில் உள்ள பிலாஸ்டிக் மற்றும் புற்களை தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை செய்தனர் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு காமராஜ் அவர்கள் தொடங்கி வைத்து தூய்மை இந்தியா திட்டத்தினுடைய அவ