தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கவும் தொழில் முனைவோரை உருவாக்கவும் தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கப்படவுள்ளது,