வண்டியூர் டோல்கேட் அருகே விருதுநகரை சேர்ந்த குழந்தை ராஜ் என்ற இளைஞர் சிவகாசியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற போது முன்னாள் சென்ற லாரி திடீரென நின்றதால் லாரி மீது மோதி உள்ளார் இந்த விபத்தில் உடல் நசுங்கி ஓட்டுனர் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை