மதுரை வண்டியூரை சேர்ந்த வழக்கறிஞர் பகலவன் நேற்று வழக்கம்போல் வாக்கிங் சென்றபோது அவரை வழிமறித்து மூன்று இளைஞர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் இதில் பலத்த காயம் அடைந்த வழக்கறிஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைச்சாமி என்ற ராம்குமார்,அருண்பாண்டி, மணிமாறன் என்ற மூன்று இளைஞர்கள் கைது