வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை எருக்கம்பட்டு பொன்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் விவசாயிகள் வேதனை நிவாரணம் வழங்க கோரிக்கை