Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் 140 காக்ளியர் இம்பிளான்ட் அறுவைச் சிகிச்சை – டீன் தகவல்

Sivaganga, Sivaganga | Aug 28, 2025
சிவகங்கை அரசு மருத்துவமனையில் இதுவரை 140 காக்ளியர் இம்பிளான்ட் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே கேள்வித்திறன் இழந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு, காது-மூக்கு-தொண்டை பிரிவின் மூலம் 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us