*விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு நிறுத்தம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.*