தூத்துக்குடி: பழைய துறைமுகம் அருகே விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகள் வனத்துறையினர் மீட்டு கடலில் விட்டனர்