தாம்பரம் 50வது வார்டு 1வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் M.யாக்கூப் மாநில துணை பொதுச்செயலாளர் கலந்து கொண்டார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் அன்னதானம் வழங்கபட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது