தருமபுரி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(32) சென்னையில் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து நந்தினி (27) என்ற மனைவியும் தீரன் (3) என்ற ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று வீரமணி மனைவி, மகன் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தருமபுரி வந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு திரும்பி செல்லும் போது இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி