புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சிவன் கோவில் அமைந்துள்ள வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டதாகவும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சாலை செல்ல அச்சம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஊராட்சி மன்றம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் கலந்தர் வேண்டுகோள். உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.