கருப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் துரைராஜ் படுகாயமடைந்தார் இந்த விபத்து குறித்து கோகுல் பிரசாத் அளித்த புகாரின் பேரில் தாந்தோணி மலை காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .