கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 666.5 மில்லிமீட்டர் மழை பதிவு மாவட்ட நிர்வாகம் தகவல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 666.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் அஞ்செட்டி பர்கூர் தேன்கனிக்கோட்டை ஓசூர் கிருஷ்ணகிரி நெடுங்கள் பெனுகொண்டாபுரம் போச்சம்பள்ளி ராயக்கோட்டை சூளகிரி தளி ஊத்தங்கரை சின்னாறு அணை கெலவரப்பள்ளி அணை கே ஆர் பி அணை பாம்பாறு அணை உள்ளிட்ட பகுதியில் மழை நிலவரம்