விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் மற்றும் விநாயகருக்கு உகந்த உணவுகள் வழங்கி பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் நிலையில் மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தர்மபுரி மாவட்டத்தில் ஆறுகள் குளங்கள் ஏரிகள் மற்றும் ஒகேனக்கல் க