Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: புளி வணிக மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மாவட்ட புளி வணிகர்கள் சங்கம் சார்பில்  நன்றியை தெரிவித்தனர்...

Dharmapuri, Dharmapuri | Aug 22, 2025
தருமபுரி மாவட்ட புளி விவசாயிகள் பயனடையும் வகையில் 11.30 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மாவட்ட புளி வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் மதிகோண் பாளையம் பகுதியில் நன்றியை தெரிவித்தனர்...    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புளி சாகுபடி செய்யப்பட்டாலும் தருமபுரி மாவட்டத்தில் புளி மிகவும் பிரசித்தி பெ
Read More News
T & CPrivacy PolicyContact Us