உலக நெறியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் கல்லாவில் வைத்திருந்த 8000 பணம் திருடப்பட்டு இருப்பதை அறிந்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மளிகை கடையில் திருடிய சல்மான் கான் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர் மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு