வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் துவக்கி வைத்தார் தொடர்ந்து காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் எஸ்பி மயில்வாகனன் ரத்ததானம் கொடுத்து துவக்கி வைத்தார்